விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

Photo of author

By Pavithra

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

Pavithra

விரைவில் அமலுக்கு வரவிருக்கும் 450 ரூபாய் கூடுதல் மின் கட்டணம்: ! செக் வைக்கும் மின்வாரியம்!!

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்வாரிய துறை கடனில் தத்தளிப்பதால்,100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என்பவர்கள் தானாகவே முன் வரலாம் என்று மின்வாரியத்துறை அண்மையில் கூறியிருந்தது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால் 450 ரூபாய் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் நிலை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எடுத்துக்காட்டாக 200 யூனிடிருக்கு 225 எனில் மொத்தம் 675 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.