ரூ.8000 ஆயிரம் விலையில் வெளிவந்த 4G ஸ்மார்ட் போன்! மக்களுக்கு ஜாக்பாட் தான்!
ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனங்கள்,அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர்.
அப்போது அனனத்து நிறுவனங்களும் முந்தைய மாடலுக்கு அட்வான்ஸ் மாடலாக அதுவும் அதிக விலையில் தான் புதிய மாடல் செல்போனை அறிமுகம் படுத்துவர்.ஆனால் தற்போது குறைந்த லாபத்தில் அதிக சிறப்பம்சங்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர நினைக்கின்றனர்.
அந்தவகையில் இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் சீரிசில் ஹாட் 10 பிளே என்ற ஸ்மார்ட் போனை அறிமுகபடுத்தியுள்ளது.இதில் 6.82 இன்ச் ஹெச்டி அதனுடன் எல்சிடி ஐபிஎல் இன் செல் டிஸ்பிளே ,மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசசர்,4 ஜிபி ரேம்.ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஓஎஸ் 7.0 ஆகியவை வழங்கப்படுகிறது.
இத்துடன் 13மப் பிரைமரை கேமரா,டெப்த் சென்சார்,8 எம்பி சசெல்பி கேமெரா,பின்புறம் கிளாஸ் பினிஷ் டிசைன் கொடுத்துள்ளது.இதில் பிங்கர் பிரிண்ட் டும் உள்ளது.இவ்வளவு குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் இம்மாரியான செல்போன் கிடைப்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. அதிக சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது பெரிய ஜாக்பாட் ஆக இருக்கும்.