தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

0
184

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற அக்டோபர் 4, 5 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுப்பு விடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும் அக்டோபர் 3- ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 8-ஆம் தேதி கல்லூரி வேலை நாளாக இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Previous articleபன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!
Next articleதமிழகத்தில் இன்று 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!