அறிவியலால் கூட விளக்க முடியாத 5 இயற்கை இடங்கள் என்னென்ன தெரியுமா?
அறிவியலால் கூட விளக்கமுடியாத 5 இயற்கை இடங்கள் உலகத்தில் உள்ளதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். நமக்கே தெரியாத நான் கேள்வி படாத அந்த ஐந்து இடங்கள் என்ன?
1. Mount Roraima:
இது தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளது. இதைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் பார்க்கும் ஹாலிவுட் படங்களில் அவரும் வேற்று உலக இடங்களைப் போலவே அச்சு அசலாக அப்படியே இருக்கும். இது நம் உலகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டது போல் இருக்கும். உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகள் இங்குதான் காணப்படுகின்றன. இதன் மேற்பரப்பில் அறிவியலால் கூட அறிய முடியாத மிகவும் சக்தி வாய்ந்த தாவரங்களும் விலங்கினங்களும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அங்குள்ள தாவரங்களும் விலங்குகளும் உலகில் வேறு எந்த இடத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. சுமார் 31 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மலை சுமார் 2 மில்லியன் வருடங்கள் பழமையானது. இந்த மலையை முன்மாதிரியாக வைத்து தான் the Lost World போன்ற ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படுவதாக கூறுகின்றன.
2. Moving Mountain:
மலைகள் என்றாலே எங்கேயும் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் என்றுதான் கேள்வி பட்டிருப்போம். ஆனால் டன்ஷன்யாவில் உள்ள ஒரு மணல் பரப்பு மிகுந்த மலை வருடத்திற்கு 22 மீட்டர் அதாவது 66 அடி நகர்கிறது. மேலும் இந்த மலை ஒரு காலத்தில் இரண்டாக பிரிந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் நகர்ந்து போனதாம். அந்த மலையின் நகர்கிறது என்று இதுவரை யாராலும் அறிய முடிய வில்லையாம்.
3. Sea Splits into Two:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பயங்கரமான மழை பெய்த மக்கள் மக்கள் வாழும் இடம் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கிய தாம். கேரளாவில் வெள்ள காற்றில் மிதப்பது போல காட்சியளித்ததாம். ஒரு வழியாக நீர் எல்லாம் பற்றிய பின்பு கேரள மக்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் நடந்து உள்ளது. அது என்னவென்றால் கேரளாவில் உள்ள மலபுறத்தில் உள்ள ஒரு கடலில் கடற்கரையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மணல் பரப்பு ஏற்பட்டு கடலையை இரண்டாக பிரிப்பது போல் இருந்ததாம். அதில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த மணற் பரப்பின் மீது நடந்து சென்று கடலின் அழகை ரசித்தனராம்.
4. Kelimutu
இந்தோனேசியாவில் உள்ள வ்ளோஸ் என்ற தீவில் கேலி மூட்டோ என்ற மலை உள்ளது. அதில் எரிமலை வெடித்து 3 ஏரிகள் உருவாகியுள்ளது. அந்த மூன்று ஏரிகளும் வெவ்வேறு நிறத்தில் நீர்கலை கொண்டுள்ளது. ஒரு ஏரி நீல நிறத்திலும், ஒரு ஏரி சிவப்பு நிறத்திலும், ஒரு ஏரி கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறதாம்.அது மட்டுமில்லாமல் ஒரு சில நேரத்தில் இந்த ஏரிகளில் உள்ள நீர் வெள்ளை மற்றும் பிரவுன் நிறத்தில் கூட மாறுகிறதாம். உங்களுக்கு இந்தோனேஷியா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இதை பார்த்து விடுங்கள்.
5. Floating Island
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள லோக்டாக் என்ற இடத்தில் தான் இந்த Floating Island உள்ளதாம். இது பூமியின் மீது உள்ள ஏரியின் மீது தீவு போல ஆங்காங்கே மிதக்கிறது. அதாவது நமது தாமரை செடி தண்ணீரில் மிதப்பது போல். இதில் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் வற்றும் பொழுது கீழுள்ள வேர்கள் பூமியில் ஊன்றிய அதற்கான நியூட்ரிஷன்களை பெறுகின்றது. மக்கள் இங்கே தங்களுக்கு தேவையான பொருட்களை விளைவிக்கிறார்கள். மேலும் இந்த மிதக்கும் தீவுகள் மீது ஒரு பள்ளிக்கூடமே கட்டியிருக்கிறார்கள்.