இனி வெளிநாட்டிற்கு சென்றால் 50 லட்சம்!!  அரசு அதிரடி வெளிவந்த புதிய தகவல்!!

Photo of author

By Jeevitha

இனி வெளிநாட்டிற்கு சென்றால் 50 லட்சம்!!  அரசு அதிரடி வெளிவந்த புதிய தகவல்!!

வெளிநாட்டில் வேலை  பார்க்க வேண்டும் நினைப்பவர்களுக்கு மற்றும் விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசு தனி இணையதள முகவரியை தொடங்கி வைத்துள்ளது. அதன் மூலம்  பலரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து வருகிறது. மேலும் அவர்களுக்கு வெளிநாட்டில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்து கொடுக்கவும் தமிழ்நாட்டில் ஒரு திரை துறை இயங்கி வருகிறது. இது மட்டுமின்றி வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து அங்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 50 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்கள்.

முதலில் வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் protector of emigrants இல் பதிவு செய்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் புலன் பெயர் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதில் பதிவு செய்திருந்தால் மட்டுமே 50 லட்சம் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்கள். இதில் பதிவு செய்த இருந்தால் வெளிநாடு நிறுவனங்கள் இதில் பதிவாகி இருக்கும் இல்லை என்றால் நீங்கள் ஏமாந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாடுகளுக்கு பணிக்கு அழைத்து செல்லும் ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும் மத்திய அரசிற்கு 50 லட்சம் வரையிலான தொகையை டெபாசிட் செய்துள்ளது. தங்களது நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட நபர்களுக்கு  ஏதேனும் பிரச்சினைகளில் சிக்கி கொண்டால்,  இந்த டெபாசிட் தொகை மூலம் அவர்களை மீட்டெடுக்கும் பணியினை அரசு மேற்கொள்கிறது.

மேலும் புலன் பெயர் தமிழர் நல வாரிய அலுவலகம் முகவரி 4/4, 100 அடி சாலை, இந்திரா காலனி, ashok nagar, சென்னை 600083. மேலும்  வெளிநாட்டில் வேலை வாங்கித் தர தமிழ்நாடு அரசு இணையதள முகவரியின் தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து www.ocmapower.com என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி உங்கள் பற்றி விவரங்களை பதிவு செய்து வைக்கலாம்.  மேலும் overseas manpower corporation limited என்ற அலுவலகத்திற்கு சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த முகவரிகளை பயன்படுத்தி எந்த நாடுகளில் இந்த நிறுவனங்களில் வேலை என்ற தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதில் பதிவு செய்து வைத்திருந்தால் உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் உங்களை வேலைக்கு அழைப்பார்கள் நேர்முக நேர்காணலில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அதனை தொடர்ந்து  நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லலாம். வெளிநாட்டில் வேலை செய்வதற்கு முதலில் இரண்டு வருடங்கள் உள்நாட்டில் இரண்டு வருடம் வேலை பார்த்திருக்க வேண்டும். மேலும் இதனை பதிவு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் துறை என்றால் 750 நர்சிங் 1500 இது போன்ற தனித்தனி துறைகளுக்கு அதற்கு ஏற்ப கட்டணம் நியமிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள 044-22505886 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டிற்கு வேலை செய்பவர்கள் முதலில் அந்த நாட்டு பற்றிய  அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். அந்த நாடு நமக்கு பாதுகாப்பாக இருக்குமா அந்த நாட்டில் நமக்கு பிரச்சனை வந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தகவல்களையும் தெரிந்து கொண்டு செல்கிறது அவசியமாக உள்ளது.