ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

0
65

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் தினமும் பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்துகளை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தே மிகுந்து காணப்படுகிறது. அதாவது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதில் first class, second class, AC, sleeper coach மற்றும் unreserved என்று பலவகையாக இருக்கும். இதே போல் லோக்கல் ரயில்களிலும் உள்ளது. இந்த லோக்கல் ரயில்களிலும் first class என்று ஒரு சில coaches இருக்கும். இதில் நாம் பயணம் செய்ய வேண்டுமானால் இதற்கென்று தனியாக மாதாந்திர பாஸ் மற்றும் அடையாள சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு இல்லாமல் திடீரென்று first class கோச்சில் நாம் ஏறி பயணம் செய்ய முடியாது மீறி செய்தால் அபராதம் விதிக்கப்படும். இப்படி ஒரு விதிமுறைகள் இருப்பது பல பேருக்கு தெரியாத ஒன்று. இந்த விதிமுறை தெரியாமல் தினமும் ஏராளமானோர் லோக்கல் ரயில்களில் தெரியாமல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கோச்சில் ஏறிவிட்டு அபராதம் கட்டி வருகின்றனர். எனவே இதற்கான விதிமுறைகளை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது போன்ற சட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக இதுபோன்று அபராதம் விதிக்க கூடிய விதிமுறைகளை மக்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை தெரிந்து கொண்டு வாழ வேண்டும். நமது அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்வதும் ஒரு அடிப்படை உரிமை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் அனைவரிடமும் இந்த சட்டங்களைப் பற்றி கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

author avatar
CineDesk