LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

Photo of author

By Kowsalya

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India

வேலை: மத்திய அரசு வேலை

பணி: Insurance Advisor

காலிப்பணியிடங்கள்: 5000

வயது வரம்பு: 18-45

தேர்வு: நேர்காணல்

தகுதி: எஸ்.எஸ்.சி / மெட்ரிகுலேஷன் / மத்திய / மாநில அரசு வாரியம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி.

பணியிடம்: சோலாபூர் , மகாராஷ்டிரா

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28/02/2021

இணையதள முகவரி:
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தை தெரிந்து கொள்ளவும்.
https://rojgar.mahaswayam.gov.in/#/view_vacancy/394132