தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

Photo of author

By Gayathri

தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாதம் 55000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

Gayathri

55000 per month employment in Thanjavur Agricultural University!!

தென்மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்ன் காலியாக உள்ள Teaching Assistance பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: தஞ்சாவூர் வேளாண்மைப் பல்கலைக்கழகம்(TAMIL NADU AGRICULTURE COLLEGE AND RESEARCH UNIVERSITY, THANJAVUR (TNAU))

பணி:

*Teaching Assistance

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் phD படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 06 கடைசி தேதியாகும்.