சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா?

சூரிய பகவான் பெயர்ச்சி – என்னென்ன தானம் கொடுத்தால் என்னென்ன பலன் கிடைக்கும்ன்னு தெரியுமா? புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று முதல் ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் மாறியுள்ளார். அதனால் இந்த மாதத்தை துலாம் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாத பிறப்பையும் சங்கராந்தி என்றும் சொல்கிறார்கள். சரி எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் – மேஷம் சூரிய பகவான் கன்னி … Read more

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் நடிக்கத் தொடங்கி, இன்று வரை உலக நாயகனாக இருந்து வருகிறார். தமிழில் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்கும்போது அவருக்கு 6 வயது. அந்தப் படத்திலேயே அவர் ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். தன் வாழ்க்கையை அவர் திரைத்துறைக்கே அர்பணித்தார். 4 முறை தேசிய விருதும், 18 … Read more

சுவையான பைனாப்பிள் ஜாம் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

சுவையான பைனாப்பிள் ஜாம் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? அன்னாசி பழம் சாப்பிட்டால் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சலிலிருந்து விடுபடலாம். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் நம் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும், அன்னாச்சிப்பழம் இதய நோய்கள், மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு  சக்தியை கொடுக்கும். தேவையான பொருட்கள் – அன்னாச்சிப்பழம்  – 2 கப் (நறுக்கியது) சர்க்கரை – தேவையான அளவு எலுமிச்சை பழம் – … Read more

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்.. இந்த 4 பொருளை சாப்பிட்டாலே போதும்! இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம் சர்க்கரை நோய் இந்த உலகினையே உலுக்கிக்கொண்டு வருகிறது. இந்நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33% பேருக்கு இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது என்றால், நம் உடலில் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது இந்நோய் ஏற்படுகிறது. நம் உடலில் இன்சுலினில் சிக்கல் … Read more

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே..

அடேங்கப்பா.. சிறு  பசலை கீரையில் இவ்வளவு மருத்துவ குணம் உள்ளதா? நீங்களே பாருங்களே.. சிறு பசலைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தரை பசலைக் கீரை சாப்பிட்டு வந்தால் நமக்கு தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். மேலும், தரை பசலைக்கீரை ரத்தசோகை வராமல் தடுக்கும். இக்கீரையில் கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் தரை பசலைக் கீரை சாப்பிட்டால் உடல் எடை குறையும். மேலும், இக்கீரையில் வைட்டமின் A, E மற்றும் K … Read more

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி?

சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் வேப்பம்பூ வடகம் – செய்வது எப்படி? வேப்பம் பூ நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. வேப்பம் பூவை சாப்பிட்டால், ஜீரணத்தை அதிகரிக்கும். வேப்பம் பூவில், குல்கந்து தயாரித்து சாப்பிடலாம். குல்கந்து செய்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி குணமாகும். சரி… வாங்க… வேப்பம்பூவை வைத்து எப்படி வடகம் செய்யலாம் என்று பார்ப்போம் … Read more

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதேபோல், நவம்பர் 6ம் தேதி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் அமர உள்ளார். இதனால், தீபவாளி முன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் – மேஷம்: வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால் மேஷ … Read more

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்!

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் முக்கியமாக இருந்தது. இவர் இளமை காலத்திலிருந்தே பல நாடக குழுக்களில் நடித்தார். இவருக்கு காந்தி மேல்  பற்று அதிகம். இதனால்,எம்ஜிஆர் இளமையாக இருக்கும்போதே இந்திய நேஷனல் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் … Read more

16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா..  – மனம் திறந்த ராஜ்கிரண்!

16 வயதில் சென்னையில் வேலை தேடி வந்தேன்.. ஆனா..  – மனம் திறந்த ராஜ்கிரண்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரண். இவருடைய தனித்துவமான சண்டைக்காட்சி, மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.  ராமநாதபுரத்தில் பிறந்த இவருக்கு சின்ன வயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடியவர். நன்றாக படித்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், வீட்டு சூழல் … Read more