ரூ.67,700/- சம்பளத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
105

ரூ.67,700/- சம்பளத்தில் ஜிப்மர் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் SENIOR RESIDENT பணிகளுக்கென 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

பணியின் பெயர்:
SENIOR RESIDENT

காலி பணியிடங்கள்:
SENIOR RESIDENT பணிகளுக்கென 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B MD/DNB/ M.Ch./DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.67,700/- மாத சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. Shortlisting
2. Written Test
நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
14-08-2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfVVR_P0cLdT9WaTL181bTFkFgNDgk5SOIwi9Wkyf9bRj2QBg/viewform

Previous articleவண்டி வாங்க செல்கிறீர்களா!! அப்படி என்றால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleநடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்… புதிய கோரிக்கையை வைத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்!!