பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

Photo of author

By Parthipan K

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

Parthipan K

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சரக்கு விமானங்களும் அடங்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதனால் 130000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.