8000 காலி பணியிடங்கள்! இராணுவப் பள்ளியில் வேலை வாய்ப்பு! இளைஞர்களே உடனே apply பண்ணுங்க!

Photo of author

By Kowsalya

நிறுவனம்: Army Public School

பணியின் பெயர்:  PGT, TGT & PRT

பணியிடங்கள்: 8000 மேல் பணியிடங்கள்

கடைசி தேதி: 20.10.2020

வயது:

அனுபவம் இல்லாதவர்கள் எனில் விண்ணப்பத்தாரர்கள் – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

அனுபவமுள்ள விண்ணப்பத்தாரர்கள் எனில் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி : PGT, TGT & PRT பணிகளுக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம் : தேர்வு கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்த்தல் தேர்வானது வரும் 21.11.2020 அன்று முதல் நடைபெறும்.

தேர்வு செயல்முறை :

Online Screening

நேர்காணல்

பாடம் எடுக்கும் திறன்

கணினி பயன்படுத்தும் திறன்.

விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை பதிவு செய்து மேலும் இது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

அதிகாரபூர்வமான அறிவிப்பு: http://aps-csb.in/PdfDocuments/GeneralInstructionCan.pdf

இணையதள முகவரி:

http://aps-csb.in/College/Index_New.aspx