வந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!

Photo of author

By Kowsalya

வந்தாச்சு! SBI வங்கியில் வேலை! 8500 காலிப்பணியிடங்கள்! டிகிரி போதும்!

Kowsalya

பாரத ஸ்டேட் வங்கியில் 8500 Apprentice காலிபணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

பணியின் பெயர்: Apprentice

பணியிடங்கள்: 8500(தமிழ்நாட்டில் – 470 பணியிடங்கள்)

கடலூர் -14, பெரம்பலூர் -5, காரைக்கால் -2, நாகப்பட்டினம் -12, திருவாரூர் -14, புதுக்கோட்டை -11, தஞ்சாவூர் -15, திருச்சிராப்பள்ளி -8, திண்டுக்கல் -16, கருர் -11, மதுரை -20, தேனி -10, ராமநாதபுரம் -16, சிவகங்கை -12, தூத்துக்குடி -12, விருதுநகர் -9, கன்னியாகுமரி -49, திருநெல்வேலி -24, காஞ்சிபுரம் -10, திருவண்ணாமலை -16, திருவள்ளூர் -3, கிருஷ்ணகிரி -15, வேலூர் -21, வில்லுபுரம் -29, ஈரோடு -20, நாமக்கல் -5, கோயம்புத்தூர் -16, நீலகிரி -5, திருப்பூர் -20, தர்மபுரி -12, சேலம் -24, அரியலூர் -14,

வயது: 31.10.2020 தேதியின்படி, 20 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15000/-

தேர்வு முறை:

1. Online Written Test

2. Test of Local Language

கட்டணம்: General/OBC/EWS ரூ.300/- SC/ST/PWD NIL Fee

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 10.12.2020 க்குள் விண்ணப்பிக்கலாம்.

அதிகார பூர்வமான அறிவிப்பு: https://www.sbi.co.in/documents/77530/400725/19112020_english+detailed+advt+apprentice.pdf/ef324fa1-143a-7167-dedb-612f654c36e3?t=1605791862261

இணைய தளம்: https://www.sbi.co.in/web/careers