Breaking News

NLC நிறுவனத்தில் 877 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் நவம்பர் 10!! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

NLC நிறுவனத்தில் 877 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் நவம்பர் 10!! இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Trade & Non-Engineering Graduate Apprentice பதவிக்கு மொத்தம் 877 காலிப்பணியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

பதவி: Trade & Non-Engineering Graduate Apprentice

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 877

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Com / B.Sc.(Comp.Sci.) / B.C.A / B.B.A. / B.Sc.(Geology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க
வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Trade & Non-Engineering Graduate Apprentice பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதவி குறித்த முழு விவரம் மற்றும் விண்ணப்பிக்க https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும்.

கடைசி தேதி: 10-11-2023

முகவரி:

பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்.எல்.சி இந்தியா நிறுவனம்,
வட்டம் – 20, நெய்வேலி – 607803.