சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 90 லட்சம் பேர் பயணம்!!

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளர்னர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 90 லட்சம் பேர் பயணம்!!

அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கு பெரும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. மேலும் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதி அளித்து வருவதோடு நம்பகத்தன்மையும் பாதுகாப்பான  வசதியை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும்  90,83,996 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.