தொடர்ந்து 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை! பொதுமக்கள் கவனத்திற்கு!
வங்கி என்பது அனைவரும் பண பரிவர்த்தனை செய்து கொள்ள உதவுகிறது.வங்கியில் பலவிதமான வைப்பு கணக்குகள் வைத்திருக்கலாம்.சேமிப்பு நடப்பு கணக்குகளில் உள்ள பணத்தை எப்போதும் வேண்டுமானாலும் காசோலை மூலமாகவும் எடுக்கலாம்.30 நாட்கள் முதல் ஐந்து வருட காலங்கள் பணத்தை வங்கியில் வைக்கலாம். வங்கியானது மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2 சனிக்கிழமைகள் செயல்படாது. இந்த வங்கி விடுமுறையானது வழிமுறையானது ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநிலத்தின் வழக்கத்தின்படி மாறுபடலாம்.இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகள் ஜூலை மாதத்தில் அந்தந்த ஊருக்கு ஏற்றபடி பொருத்து விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாமல் வாரத்தில் உள்ள ஆறு நாட்களும் வழக்கம்போல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஜூலை 1ஆம் தேதி முனீஸ்வர் மற்றும் இம்பாலில் கங்கா மற்றும் ராதா யாத்திரையின்போது வங்கி விடுமுறை, ஜூலை 3 ஆம் தேதி அன்று ஞாயிறு பொது விடுமுறை, ஏழாம் தேதி அகர்தலா வில் கட்சி பூஜையை முன்னிட்டு விடுமுறை, ஜூலை ஒன்பதாம் தேதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் மற்றும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை பொது விடுமுறை, ஜூலை 10 ஞாயிறு பொது விடுமுறை, விலை 11 ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு வில் இட் உன் விழாவை முன்னிட்டு விடுமுறை, ஜூலை 13-இல் பானு ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை, ஜூலை 16 டேராடூனில் ஹரேலாவை விழாவை முன்னிட்டு வங்கி விடுமுறை, ஜூலை 17 ஞாயிறு பொது விடுமுறை, ஜூலை 23 4வது சனிக்கிழமை பொது விடுமுறை, ஜூலை 24 ஞாயிறு பொது விடுமுறை, ஜூலை அகர்தலா வில் பூஜையை முன்னிட்டு வங்கி விடுமுறை, ஜூலை 31 ஞாயிறு பொது விடுமுறை என கூறியுள்ளனர்.அதனால் அப்பகுதி மக்கள் விடுமுறை தினத்திற்கு முன்பாகவே தங்களது வேலைகளை முடித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.