அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

Photo of author

By CineDesk

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

CineDesk

அட்ரா சக்க! 10th,12th படித்தவர்களுக்கு அறிய வேலை வாய்ப்பு! மாதம் ரூபாய் 12000!

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது புறத்தொடர் பணியாளர் மற்றும் கணினி இயக்குபவர் போன்ற பணிகளை அறிவித்துள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காலியிடத்தை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இந்த பச்சை இருபத்தொரு வயது முதல் அதிகபட்சமாக 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும்.

Data entry operator பணிக்கு பட்டப்படிப்பு படித்திருக்கவும்,தட்டச்சு தேர்வில் தமிழ் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினி இயக்குவதில் எம்எஸ் ஆபீஸ் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன, மாதம் ரூபாய் 12 ஆயிரம் வழங்கப்படும். Outreach worker இப்பணிக்கு 01 காலியிடங்கள் உள்ளன. மாதம் ரூபாய் 8ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு 10th,12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் 04/07/2022 & 05/07/2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  என்ற www.tirunelveli.nic.in வலைத்தளத்தின் மூலம் அணுகலாம்.