கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்!

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்!

தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள்  பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நடதப்படுகிறது  எனவும் கூறியுள்ளது. தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் இந்தத் தேர்வானது தேசிய தேர்வுகள் முதுமையால் நடத்தப்படுகிறது 84 நகரங்களில் இந்த  தேர்வு நடைபெறும் ஒரு ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கொரோன  பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் மே மாதம் நடைபெற இருந்த தேர்வானது நடத்தப்படவில்லை. மற்றும் ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த கொரோன  பரவல் சற்று குறைந்த நிலையில் இரண்டு பேரையும் ஒரே கட்ட தேர்தல் நடத்த தேசிய தேர்வு முகமை மையம் முடிவு செய்துள்ளது. தேர்வு எழுதுவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என.  கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் தொடங்கி அனைத்து தகுதியானவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள்.

நாடு முழுவதும் 239நகரங்களில் 837 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது டிசம்பர் மாதம்  தொடங்கி அந்த தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த ஆண்டு  ஜூலை மாதம் 11ஆம் தேதி இந்த தேர்வானது நடத்தப்படும் எனவும் மற்றும் ஆகஸ்ட் 12 ,13 ,14 ஆகிய தினங்களில் நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு மையம்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரங்களும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வின் முழு விவரங்கள் அறிய அதிகாரபூர்வமான www.Nta.ac.in இணைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment