விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு!

விஜய் ஓகே சொல்வதற்காக காத்திருக்கும் இயக்குனர்! இது  பல ஆண்டு கனவு!

விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியான நிலையில், தற்போது விஜய்யின் 48 வது  பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

விஜய் இவ்வாறு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதனை கண்ட இயக்குனர் விஜய்க்கென தனியாக படங்கள் நான் எழுதியுள்ளேன். ஆனால் நான் எழுதியிருக்கும் அந்த படத்தின் மூலமாக விஜய்யுடன்  கை கோர்க்க முடியவில்லை.

மேலும் இப்போதும் ஒரு கதையை விஜய்க்கு என்று எழுதி உள்ளேன் இந்த கதைக்கு வாய்ப்பு கிடைத்தால் விஜய்யுடன் சேர்ந்து படம் எடுக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த கதையை விஜய் கேட்டு ஓகே சொன்னால் நன்றாக இருக்கும் எனவும் சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விஜய்யை வைத்து படம் எடுப்பதற்காக  பல இயக்குனர் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில்.  பிரபல இயக்குனர் சுந்தர் சி விஜய்யை வைத்து படம்  இயக்க காத்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. சுந்தர்.சி யுடன் இணைந்து படம் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment