இன்று காலை 11 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு! எளிய முறையில் பார்த்துக் கொள்ளலாம் இதனை செய்யுங்கள்!
பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பனிரெண்டாம் தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியானது.
மேலும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவர்களின் மொத்தம் எண்ணிக்கை 9 லட்சம் மாணவர்கள் அதில் 8.12 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு டெர்ம் 2 தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகயுள்ளது. தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சிஇ யின் அதிகாரப்பூர்வமான cbseresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
மேலும் தேர்வு முடிவுகள் டிஜிலாக்கர் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்சி 10 என டைப் செய்து ஸ்பேஸ் ரோல் எண்யை டைப் செய்து 7738299899 குறுஞ்செய்தியாக அனுப்பினால் உடனுக்குடன் உங்களது தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன்10 ஆம் தேதி வெளியடப்படும் என தேர்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.