பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Photo of author

By Parthipan K

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

Parthipan K

Mother-in-law asked daughter-in-law to wipe her son's place with her tongue?

பெண்ணுக்கு நேர்ந்த கொடுரம் !!தன் மகனுடைய அந்த இடத்தை  மருமகளை  கொண்டு நாக்கால் துடைக்க சொன்ன மாமியார்?

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் திவ்யான்ஷ் குப்தா மற்றும் அவரது மனைவி  சாந்தினி பாக்.இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளே ஆனது. இவர்களது திருமணத்தின்போது வரதட்சணையாக சுமார் 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வரதட்சணை பத்தவில்லை எனக்கூறி திவ்யான்ஷ் குப்தா தனது மனைவியை  அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.

இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று தம்பதிக்கு ஒரு  பெண் குழந்தை பிறந்துள்ளது.இதை கேவலமாக  எண்ணி திவ்யான்ஷின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவுனர்கள் அதற்கு தண்டனையாக அவரது மனைவியை  மருத்துவமனையிலேயே கணவனின் காலை நக்க வைத்தனர்.

இதை மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் மன வேதனையுடன் கண்கலங்கி நின்றனர். மேலும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கித் தரவில்லை என்றால் உன் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக சாந்தினி பாக் அளித்த புகாரின் பேரில் கணவர் திவ்யான்ஷ் குப்தா, மாமனார் நாகின் குப்தா, மாமியார் பிரமிளா மற்றும் மைத்துனர் நூபுர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனை கண்ட சிலர் வாயடித்து நின்றனர்.