சென்னை பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிய்யுங்கள்!

Photo of author

By Sakthi

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற project Fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

MADRAS UNIVERSITY RECRUITMENT 2022-PROJECT FELLOW

நிறுவனத்தின் பெயர் சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.unom.ac.in

வேலைவாய்ப்பு வகை Central Government Jobs 2022

Madras University Address University of Madras, Taramani, Chennai – 600113

கல்லூரி வேலைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Project Fellow

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி PG / M.Phil

சம்பளம் மாதம் ரூ.18,000/-

வயது வரம்பு குறிப்பிடவில்லை

பணியிடம் சென்னை

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline via Post & Online via E-Mail
E-Mail ID [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Professor& Head, Department of
Counselling Psychology, University of Madras, Chepauk Campus,
Chennai-600 005

அறிவிப்பு தேதி 03 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி 16 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Madras University Recruitment 2022 Notification link