பட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

0
119

இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக இருக்கின்ற JE, Technician பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும், தகுதியும், கொண்டவர்கள் wcr.indianraliways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

JOBS WAITING FOR 10TH, ITI, DIPLOMA, DEGREE GRADUATES IN WCR RECRUITMENT 2022-APPLY ONLINE NOW

நிறுவனத்தின் பெயர் மேற்கு மத்திய ரயில்வே
(WCR-West Central Railway)

அதிகாரப்பூர்வ இணையதளம் wcr.indianraliways.gov.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு Railway Jobs

WCR Address West Central Railway

Garha, Jabalpur, Madhya Pradesh 482003

ரயில்வே வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும், சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி JE, Technician

காலியிடங்கள் 102

கல்வித்தகுதி 10th, ITI, Diploma, B.Sc, Any Degree, Master Degree

வயது வரம்பு 18 – 47 ஆண்டுகள்

பணியிடம் Jobs in Jabalpur

சம்பளம் மாதம் ரூ.19,900 – 44,900/-

தேர்வு செய்யப்படும் முறை Skill Test
Translation Test

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

ஆரம்ப தேதி 26 ஜூலை 2022

கடைசி தேதி 20 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு WCR Jobs 2022 Notification Details

WCR Career 2022 Apply Link