அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

0
213

அடுத்த 3 மணி நேரத்திற்கு டிவி போன் எல்லாம் ஆஃப் செய்க:! வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், திருச்சி,சேலம் பெரம்பலூர், அரியலூர்,தஞ்சை உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சற்று முன் வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் இடி மின்னலின் போது தொலைக்காட்சி மற்றும் கைபேசியினை பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

Previous articleஆசைப்பட்டது மோசமாகிவிட்டது! ஆன்லைன் ஆர்டரில் நடந்த மோசடி!  
Next articleஅரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!