அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

Photo of author

By Pavithra

அரசியலில் இருந்து விலகும் விஜயகாந்த்:!!

தனது பிறந்த நாளையொட்டி வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்.ஆனால் இதுதான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கும் சந்திப்பு என்று கூறப்படுகிறது. இதன்பிறகு அவர் முழுமையாக அரசியலை விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்பிறகு கட்சி தலைமை பொறுப்பை அவருடைய மனைவியான பிரேமலதா ஏற்பார் என்றும்,கட்சி தலைமை பொறுப்பு குறித்து அடுத்த முடிவுகளை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.