ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

0
176
a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people
a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார். மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் மக்களின் நலன் கருதி நியாயவிலை கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் அறிமுகம்படுத்தி. அதனை விரிவாக்கம் செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார் .

Previous articleஉயர் கல்வி துறை  வெளியிட்ட அறிவிப்பு ! கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை!
Next articleகல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..