பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

0
189
Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!
Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் கலைராஜன். இவர் குடுபத்துடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கல்லூரியில் படித்து வந்த சக மாணவி கயல் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும்  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து கலைராஜன் மற்றும் கயல் ஆகிய இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் காதலிப்பதை கூறி சமதம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள அவரது வீட்டில் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்துகொண்டனர்.

Previous articleபுதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?
Next articleBreaking: இனி சமையல் எரிவாயு ரூ.1000 இல்லை 500 தான்! எதிர்கட்சியால் அதிர்ந்து போன பாஜக!!