இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு!

0
299
Elections will be held for these posts only! Release Dates!
Elections will be held for these posts only! Release Dates!

இந்த பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்! தேதிகள் வெளியீடு!

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும் ,கைத்தறி தொழில்வணிகத்துறை ,சமூக நலத்துறை ,பட்டுவளர்ச்சித்துறை ,மீன்வளத்துறை ஆகிய ஐந்து துறைகளின் கீழ் வரும் ஐம்பது கூட்டுறவு சங்கங்களிலும் தலைவர் ,துணைத்தலைவர்,நிர்வாக குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருபதாகவும் கூறியுள்ளனர். இந்த தேர்தல்கள் வரும் 12 ஆம் தேதியும் ,அடுத்த மாதம்  7ஆம் தேதியும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநாட்டில் கிடுகிடுவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
Next articleடெல்லிக்கு தூது அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி! பாஜகவுடன் மீண்டும் நெருக்கமாகிறதா அதிமுக?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here