நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

0
316

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலியாம்பாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் பொன்னாபுரம், முதலியாம்பாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காளிபாளையம்,சர்க்கார் பெரியபாளையம் , பெட்டிக்கடை, சென்னிமலை பாளையம், ரங்கே கவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர் செவந்தம்பாளையம், நல்லூர் செட்டிபாளையம், பூங்கா நகர் பழவஞ்சிபாளையம், பாலாஜி நகர், அய்யாவு நகர் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்

Previous articleமோசடி கும்பலிடம் சிக்கிய ஆபாச புகைப்படம்! வசமாக மாட்டிய விஜய் டிவி பிரபலம்!
Next articleஅஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here