50,000 கோடி முதலீடு செய்ய என்டிபிசி நிறுவனம் திட்டம்!

0
138

ரூபாய் 50,000 கோடி முதலீடு செய்ய என்டிபிசி நிறுவனம் திட்டம் பொதுத்துறையை சேர்ந்த என்டிபிசி நேரம் சூரிய சக்தி மின் உற்பத்தி துறையில் ரூ 50,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள என்டிபிசி நிறுவனம் 2022ம் ஆண்டிற்குள் தனது சூரிய சக்தி மின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்து இருக்கிறது இந்த நிதியில் பெரும்பகுதி பசுமை கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

என்டிபிசி நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 3400 கோடி ஒட்டு மொத்த நிகர லாபம் ஈட்டியுள்ளது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2493 கோடியாக இருந்தது. இது 36% நிகர லாபம் ஆகும்.

மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கும்போது என்டிபிசி நிறுவனப் பங்குகளுக்கு கைமாறியது வர்த்தகத்தை அதிகபட்சமாக119 க்கும் குறைந்தபட்சமாக 116க்கும் கண்டிப்பாக இறுதியில் 119.05 என்ற நிலை கொண்டது இது திங்கட்கிழமை இறுதிநிலை உடன் ஒப்பிடும் பொழுது 2% உயர்வு ஆகும்.

Previous articleவிஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா?
Next articleகோலமிட்டு போராடிய பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பா? ஸ்கெட்ச் போட்ட காவல் துறையினர்