மேஷம்
இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகள் மேற்கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தங்களுடைய துணையுடன் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்
இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அதோடு நீங்கள் தைரியத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய திறமையை கண்டு உயரதிகாரிகள் ஆச்சரியப்படுவார்கள். தங்களுடைய மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலை சிறப்பாக காணப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சினையும் உண்டாகாது.
மிதுனம்
இன்று தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டி வரும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் சற்றே சோர்வு ஏற்படலாம். தங்களுடைய வாழ்க்கையை துணையுடன் வாக்குவாதம் உண்டாகும். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் தோல் எரிச்சல் பிரச்சனை உண்டாகும். ஆகவே எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கடகம்
இன்று நீங்கள் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவதால் மன ஆறுதலை பெறலாம். பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அதோடு பணியில் தவறுகள் உண்டாகாமல் இருப்பதற்கு கவனமாக பணி புரிய வேண்டும். தங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கும். இன்று ஆரோக்கியத்தில் மூட்டுவலி பிரச்சனை உண்டாகும்.
சிம்மம்
இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகளை மேற்கொள்ள சரியான நாளாக இருக்கும் அலுவலகத்தில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். தங்களுடைய துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். ஆகவே இருவருக்கிடையே நல்லுறவு ஏற்படும். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது.
கன்னி
இன்று தங்களுக்கு இசை கேட்பது மன ஆறுதலை வழங்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும் பணிகளில் தவறுகள் உண்டாகாமல் இருப்பதற்கு திட்டமிட்டு பணிபுரிய வேண்டும். தங்களுடைய வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும். பண வரவு குறைவாக காணப்படும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்களின் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய வேண்டி வரலாம்.
துலாம்
இன்று தங்களுக்கு சவாலான நாளாக காணப்படும். தங்களுடைய இலக்குகளை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டிவரும். தங்களுடைய பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது. தங்களுடைய மனைவியிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சளி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று தாங்கள் பதட்டமான நிலையில் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் கடினமான வேலைகளை கூட எளிதாக முடித்து விடுவீர்கள். பணிகளை ஆர்வத்துடன் செய்வதால் மட்டுமே சரியான நேரத்தில் முடிக்க முடியும். பணத்தை சேமிக்க இயலாது. ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சினை உண்டாகும்.
தனுசு
இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள். அலுவலகம் சிறப்பாக இருக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணையுடன் அமைதியாக பேச வேண்டும். பண வரவு சிறப்பாக இருக்கும்.
மகரம்
இன்று தங்களுக்கு முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தங்களுடைய வாழ்க்கையை துணையுடன் அமைதியாக பேச வேண்டும். ஆகவே இருவருக்கிடையே நல்லுறவு நீடிக்கும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆகவே மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சினையும் உண்டாகாது.
கும்பம்
இன்று தாங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு சிறப்பான நாளாக இருக்காது. அதோடு இன்று பதற்றமான நிலையை தவிர்க்கவும். அலுவலகத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும். தங்களுடைய வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது சிறப்பு. பணவரவு திருப்திகரமாக இருக்காது. தங்களுடைய தாயின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டி வரலாம்.
மீனம்
இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பதட்டமான நிலையுடன் காணப்படுவீர்கள். தங்களுடைய வாழ்க்கை துணை உடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.