கும்பம் – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரம் அதிகரிக்கும் நாள்!

0
196
Aquarius – Today's Horoscope!! The day the economy increases!
Aquarius – Today's Horoscope!! The day the economy increases!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரம் அதிகரிக்கும் நாள்!

கும்பராசி அன்பர்ளே , ராசி அதிபதி சனிபகவான் . இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்தீங்கனா ,பொருளாதாரம் அதிகரிக்கும் நாள் . குடும்ப உறவு தித்திபாக இருக்கும் . கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் . வாழ்க்கை துணை உறவுகள் மூலம் சில நன்மைகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் சிலருக்கு விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழும் வாய்ப்புகள் உள்ளது. வருமானம் திருப்த்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பாக அமையும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நடந்து வெற்றிகரமாக செயல்படுவார்கள்.

கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்யோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி அடைந்து மகிழ்ச்சியோட காணப்படுவார்கள். உடல் அரோக்கியம் மிகச் சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வாயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோசமாக இருப்பார்கள். வெளி நாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

Previous articleகுடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Next articleபெண்களே எச்சரிக்கை! இனி ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here