100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் அம்பலம்! உங்கள் பகுதியில் எவ்வளவு என்பதை அறிய உள்நுழையவும்
சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலமாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்த முறைகேடுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கொண்டு வெளி கொண்டு வந்துள்ளார் 10 ரூபாய் இயக்கம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜு.
உள் நுழைந்து பிறகு
State என்ற இடத்தில் TAMIL NADU என்று பதிவிட்டு அடுத்து உங்கள் District மாவட்டம் Block ஊராட்சி ஒன்றியம் Panchayat ஊராட்சி ஆகிய விபரங்களை பதிந்த பிறகு இல் Gram Shabha Date சமூக தனிகை கிராம சபை கூட்டம் தேதியை கிளிக் செய்து பிறகு Select Option என்ற இடத்தில் கொடுக்க்வும்
FM (நிதி முறைக்கேடு Financial Misappropration)
FD (நிதி இழப்பு Financial Diviation)
இரண்டும் முக்கியமாக கவணிக வேண்டிய முறைக்கேடுகள்
ஒவ்வொரு முறைக்கேடும் தனியாக பட்டியலிட்டு இருப்பார்கள்.
மாவட்டம் தோறும் நடைபெற்ற முறைகேடுகள்.
1 திருவண்ணாமலை ரூ. 347,50,83,307
- திருவள்ளூர் ரூ. 307,68,31,584
- கிருட்டிணகிரி ரூ. 293,86,05,325
- விழுப்புரம்+கள்ளக்குறிச்சி ரூ. 264,22,29,011
- காஞ்சிபுரம்+செங்கல்பட்டு ரூ. 253,96,37,762
- வேலூர்+ திருப்பத்தூர்+ இராணிப்பேட்டை ரூ. 239,90715,986
- தஞ்சாவூர் ரூ. 207,48,06,890
- திருச்சிராப்பள்ளி ரூ. 198,27,09,046
- கடலூர் ரூ. 178,48,65,703
- புதுக்கோட்டை ரூ. 169,79,19,024
- சிவகங்கை ரூ. 158,01,74,365
- சேலம் ரூ. 136,13,86,306
- திண்டுக்கல் ரூ. 126,91,82,401
14 . திருப்பூர் ரூ. 102,05,41,773 - திருநெல்வேலி+தென்காசி ரூ. 101,69,07,418
- மதுரை ரூ. 74,37,39,525
- தூத்துக்குடி ரூ. 69,91,76,315
- நாமக்கல் ரூ. 66,89,73,227
- இராமநாதபுரம் ரூ. 63,17,40,659
- கரூர் ரூ. 55,82,92,492
- விருதுநகர் ரூ. 40,31,94,457
- ஈரோடு ரூ. 39,20,70,104
- பெரம்பலூர் ரூ. 35,63,81,861
- தருமபுரி ரூ. 34,60,72,028
- நாகப்பட்டினம் ரூ. 30,58,25,464
- கோயம்புத்தூர் ரூ. 26,15,17,705
- அரியலூர் ரூ 22,95,58,475
- திருவாரூர் ரூ 16,02,66,494
- கன்னியாகுமரி ரூ.18,50,59,037
- நீலகிரி ரூ. 15,34,31,095
மொத்தம்: ரூபாய் 4,204,23,14,332