மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
103
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். காலையில் ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருக்கார் மாலையில் லாப ஸ்தானத்தில் வருவதால் காலையில் நீங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியை ஒற்றுமை இருக்கு ஆனாலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் வியாபாரத்தில் தனி கவனம் அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியம். கலைத்துறையில் இருக்கும் நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்றுமருவத்துவத்தை கையில் எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எண்ணிய எண்ணங்களில் வெற்றி அடைவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.