ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவினர்கள் ஒத்துழைப்பால் இன்பம் மகிழும் நாள்!

0
123
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! உறவினர்கள் ஒத்துழைப்பால் இன்பம் மகிழும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பால் இன்பம் மகிழும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் வெளியிடங்களுக்கு சென்ற மகிழ்வீர்கள்.

பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக இருக்கும். வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அமைதியாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! செலவுகள் அதிகரிக்கும் நாள் !
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படும் நாள்!