சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன் !! கவலைகள் அகலும் நாள்!

0
169
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன் !! கவலைகள் அகலும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவலைகள் அகலும் நாள். இன்று பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகான இருப்பதால் குழப்பம் இல்லாமல் அருமையாக செயல்படுவீர்கள்.

குடும்ப உறவு பக்க பலமாக இருக்கும். கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக இருக்கும். வருமானம் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையான பாதையில் செல்லும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் பாலிய சிநேகிதர்களை கண்டு மகிழ்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன் !! புகழ்  கூடும் நாள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here