மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
202
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவில் சிறுசிறு மன குழப்பங்கள் வரலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரலாம் என்பதால் அனுசரிச்சு செல்வது நல்லது.

பொருளாதாரம் அலைச்சலுக்குப்பின் கிடைக்கும். உத்தியோகம் சிறப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் கவனத்துடன் இருப்பது நல்லது. வேலை பளு கூடலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் விஷயங்களை ஆர்வத்துடன் செய்து முடிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக கண்டிப்பாக அமையும்.

Previous article28-11-2022- இன்றைய ராசி பலன்கள்!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழப்பங்கள் குறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here