மேஷம் – இன்றைய ராசிபலன்! காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

0
196
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்! காரியங்கள் வெற்றி அடையும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.ன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அற்புதமான ஒற்றுமைகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Previous articleலட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!
Next articleதோஷம் நீக்கும் நவபாஷாண சிலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here