ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! நிதிநிலை உயரும் நாள்!

0
115
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! நிதிநிலை உயரும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நிதிநிலை உயரும் நாள். பொருளாதாரம் உங்களுக்கு அதிகமாக வந்த சேரும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அனுபவ ஆலோசனைகள் உங்களுக்கு கை கொடுக்கும் விதத்தில் அமையும்.

 

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர்களின் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அது அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்!
Next articleமிதுனம் – இன்றைய ராசிபலன்!! அமைதிக்கான வேண்டிய நாள்!!