மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாரா இருக்க வேண்டிய நாள்!

0
128
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாரா இருக்க வேண்டிய நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாரா இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் மனதில் சஞ்சலத்துடன் காணப்படுவீர்கள். ஆகையால் அமைதியாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

குடும்ப உறவு இன்று கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் காணப்படும். பொருளாதாரம் இன்று சரிவை சந்திக்கும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் போதுமானவரை கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கடுமையாகவும் கவனமாகவும் பாடுபட வேண்டி இருக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மேற்கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி கூடும் நாள்!