தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

0
231
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள். வாகன பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். குடும்ப உறவினர்களிடம் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது அவசியம்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அழைச்சல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் வாடிக்கையாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அழைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபடுவதோடு மட்டுமல்லாமல் கவனமாகவும் இருக்க வேண்டும் கல்வி. மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ராகவேந்திர ஸ்வாமி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஎலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்!
Next articleதொண்டை வலியால் சிரமப்படுகின்றீர்களா! ஒரு டம்ளர் தண்ணீரில் இதனை கலந்து குடித்தால் மட்டும் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here