மேஷம் ராசி இன்றைய ராசிபலன்!!மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
191
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி இன்றைய ராசிபலன்!!மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி அனுகூலமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் சில நன்மைகள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒரு விதமா குழப்பம் அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleஆண்களே உஷார்.. இந்த இடத்தில் வலியா? கட்டாயம் புற்றுநோய் அறிகுறி தான்!!
Next articleதொண்டையில் கரகரவென்று சளி தொல்லையா? இது ஒன்று போதும் உடனடி தீர்வு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here