கேஸ் சிலிண்டரை புக் செய்தால் போதும்! உங்கள் வங்கி கணக்கில் ரூ 1000 வந்தடையும்!

0
211
Just book a gas cylinder! 1000 will arrive in your bank account!
Just book a gas cylinder! 1000 will arrive in your bank account!

கேஸ் சிலிண்டரை புக் செய்தால் போதும்! உங்கள் வங்கி கணக்கில் ரூ 1000 வந்தடையும்!

கடந்த ஆண்டுகளில் கேஸ் சிலிண்டரை புக் செய்து வாங்கவேண்டும் என்றால் அதற்காக கேஸ் கடைக்கு சென்று தான் புக் செய்ய வேண்டும்.ஆனால் அதனை அடுத்து மொபைல் போனில் இருந்து கேஸ் புக்கில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணினை உள்ளிட்டால் நமக்கு குறுஞ்செய்தி வரும்.அதனை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்து விட்டு எண் ஒன்றை அழுத்தினாள் கேஸ் சிலிண்டர் புக் செய்யப்படும்.

மேலும் குறிப்பிட்ட நாட்களில் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும்.ஆனால் தற்போது பேடிஎம் மற்றும்  மொபைல் ஆப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.மேலும் இதனை பயன்படுத்தி நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் பெறலாம்.இந்த சமையல் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய பல்வேறு வகையான வழிமுறைகள் உள்ளது.

ஆனால் தற்போது அதிகளவு பேடிஎம் ஆப் மூலமாக பெரும்பாலானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.அதன் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் பேடிஎம் நிறுவனம் அவர்களின் அப்ளிகேஷன் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ப்பவர்களுக்கு 5 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் வழங்குகின்றது.இந்த சலுகை பெற வேண்டும் என்றால் முதலில் பேடிஎம் அப்ளிகேஷனில் GAS1000 அல்லது FREEGAS கூப்பனை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

Previous articleமத்திய அரசு வழங்கும் அசத்தல் திட்டம்! உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. மாதம் ரூ 500!
Next articleகுரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி!