விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

0
266
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும் நாள். தியோன ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் பொறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய அற்புதமான புரிதல் உண்டாகும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். வியாபார தொடர்பாக இருந்த வந்த குழப்பங்கள் குறையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக அமையும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!
Next articleஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here