5000 கிலோமீட்டர் பாயும் அக்னி 5 ! ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி!!
அக்னி வி என்று கண்ட வீட்டு கண்ட பாயும் ஏவுகணையை கடந்த ஆண்டு சோதனை செய்து இந்தியா அதில் வெற்றி அடைந்தது. அந்த வகையில் நேற்று அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் அக்னி வி என்ற ஏவுகணை சோதனை நடைபெற்றது. இந்த ஏவுகணை ஆனது 5000 கிலோ மீட்டர் இலக்கு கொண்டு தாக்கக்கூடியது. முன்பு இருந்த ஏவுகணை விட தற்பொழுது இதில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட ஏவுகணை மிகவும் இலகுவாக உள்ளதாக கூறுகின்றனர். மேலும் நான் அடைவில் அக்னி வீயின் அந்தத் திறனுடைய வரம்பை காட்டிலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஏவுகணை உருவாக்க வல்லதாக கூறுகின்றனர். நேற்று ஏபிஜே அப்துல் கலாம் சோதனை இடத்தில் மாலை 5:30 மணி அளவில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது ஐயாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தொலைவை துல்லியமாக தாக்கக்கூடியது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையில் மூன்று விட எரிபொருளானது பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். பின்பு இந்த ஏவுகணை தடுப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் என்றும் அதை சட்டதிட்ட கொள்கைகளுக்கு எதிராக பயன்படுத்த மாட்டோம் என அமைச்சகம் உறுதியளித்துள்ளது.