சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும்  வீடியோ!

சோனு சூட் க்கு தக் லைஃப் கொடுத்த காப்பிய! இணையத்தில் வைரலாகும்  வீடியோ!

சோனு சூட் என்பவர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் கன்னடம் ,பஞ்சாப் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாகவும்,குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளனர்.மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறந்த வில்லனுக்காக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றார்.அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு அப்சரா ,ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

மேலும் தபாங் அருந்ததி போன்ற திரைப்படங்கள் இவருக்கு புகழை தேடி தந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாபரவல் காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.அப்போது நடிகர் சோனு சூட் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் தவித்து வந்தவர்களுக்கு வாகன வசதிகள் ,ஆக்சிஜன் உட்பட அனைத்து வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.இதுமட்டுமின்றி திரைப்படத்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மும்பையை நோக்கி வருபவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யூடியூப் ல் தற்போது டிரெண்டிங்காக இருப்பவர்களில் ஒருவர் காப்பிய.இவர் யூடியூப்பில் முட்டாள் தனமாக வீடியோ வெளியிடுவார்கள் டெக் செய்து அதற்கு இப்படி சுலபமாக செய்யலாம் என பதில் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர்.இவருக்கென தற்போது ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர் சோனு சூட் மற்றும் காப்பிய இருவரும் சேர்ந்து வீடியோ செய்துள்ளனர்.அதில் சோனு சூட் ஒரு ஜக் நிறைய ஜூஸ் வைத்திருப்பார்.அப்போது அவர் அந்த ஜூஸ் முழுவதையும் காப்பியவின் டம்ளரில் ஊத்திவிட்டு மீதமுள்ள ஜூஸை சோனு சூட்டின் டம்ளரில் ஊத்திவிடுவார்.ஆனால் சோனு சூட்டின் டம்ளாரில் ஸ்டிரா வைத்திருப்பார் அதனை காப்பிய எடுத்து மாத்தி வைத்துக்கொண்டு தக் லைப்.

Leave a Comment