சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரம் நிலை உயரும் நாள்!!

0
204
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதாரம் நிலை உயரும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதாரம் நிலை உயரும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு பொருளாதார நிலை உயரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும் PF பணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்!
Next articleபற்களை பாதுகாக்க நான்கு டிப்ஸ்! கண்டிப்பாக நீங்களும் ட்ரை செய்யுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here