துலாம் – இன்றைய ராசிபலன்! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
97
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். நிதி நிலைமை சிறப்பாக அமையும்.

 

குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்று மாலைக்கு பின் நேரலாம்.

 

நண்பர்கள் உறவினர்கள் உங்களின் உதவி கேட்டு வரலாம். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் அனுகூலமும் ஆதாயம் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்திர ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி – இன்றைய ராசிபலன்!! வெளியூர் பிரயாணம் மூலம் அனுகூலம் உண்டாகும் நாள்!!
Next articleவயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு காலை எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும்!!