நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா?
நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா? புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்சம், மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அன்றைய நாளில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி காலை 08:34 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மதியம் 2.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால், இந்த நேரம் இந்தியாவில் இரவில் நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: நிகழப்போகும் … Read more