1) நிறுவனம்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் இயங்கும் NIN நிறுவனம்
2) இடம்:
ஹைதராபாத்
3) பணிகள்:
Project Junior Research Fellow
4) காலி பணியிடம்:
மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
5) சம்பளம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.31,000 சம்பளமாக வழங்கப்படும்.
6) வயது வரம்பு:
Project Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 35 இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
7) கல்வித்தகுதிகள்:
Project Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Biochemistry / Biotechnology/ M.pharmacy பாடப்பிரிவில் M.Sc முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
8) தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான பணியாளர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணல் நடைபெறும் நாளில் சமர்ப்பிக்க வேண்டும்.
10) நேர்காணல் நடைபெறும் நாள்:
03.01.2023 அன்று காலை 10.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.